TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கேட்பாரற்ற கேயார்...

Go down

கேட்பாரற்ற கேயார்... Empty கேட்பாரற்ற கேயார்...

Post by Admin Thu Sep 19, 2013 1:44 am

[You must be registered and logged in to see this image.]சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் மேடையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி சம்மேளன தலைவர் அமீர் இவர்களோடு சேர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரும் கௌரவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதற்கிடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கேயார் அணி ஜெயித்தது சட்டப்படி செல்லாது என்று தாணு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 17ம்தேதி 'கேயார் அணியில் ஜெயித்தவர்கள் அந்தந்த பதவியில் செயலாற்ற 27ம்தேதிவரை தடைவிதிக்கப்படுகிறது.
 
பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கவுன்சிலில் கூட்டம் நடத்தவும் தடை விதிக்கபடுகிறது' என்று நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
இதனால் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேயார் மேடையில் அமரும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள். 

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum