TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அஜித்தின் “ஆரம்பம்” படத்தின் பாடல்கள் செப்-19ந் தேதி முதல் உலகம் முழுவதும்...

Go down

அஜித்தின் “ஆரம்பம்” படத்தின் பாடல்கள் செப்-19ந் தேதி முதல் உலகம் முழுவதும்... Empty அஜித்தின் “ஆரம்பம்” படத்தின் பாடல்கள் செப்-19ந் தேதி முதல் உலகம் முழுவதும்...

Post by Admin Thu Sep 19, 2013 2:02 am

[You must be registered and logged in to see this image.]
 
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா ,நயன்தாரா,டாப்ஸி. விதார்த் அகியோர் இணைந்து நடித்துள்ள படம் தான் “ஆரம்பம்”. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். பில்லா படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தன், அஜித் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படத்தின் பாடல்களை வருகிற 19-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
 
அஜித் படங்களுக்கு இசை வெளியீட்டு விழாக்கள் என எந்த நிகழ்வும் பிரமாண்டமாக நடந்தது இல்லை, படத்தில் நடித்து கொடுத்துவிட்டு அடுத்த பட வேலைகளை பார்க்க போய்விடுவார் அஜித். இம்முறையும் ஆரம்பம் படத்தின் பாடல்களை விழா எதுவும் நடத்தாமலேயே நேரடியாக ஆடியோ கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர்.

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum