Latest topics
» ''ஷகிலா படங்கள் வராதது வருத்தமா இருக்கு!''by Admin Mon Oct 14, 2013 6:58 am
» சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?
by Admin Mon Oct 14, 2013 6:56 am
» மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்!
by Admin Mon Oct 14, 2013 6:55 am
» Next “ஹீரோக்களிடம் கதை சொல்ல விருப்பம் இல்லை!”
by Admin Mon Oct 14, 2013 6:53 am
» எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» பியூஸ்சை புடுங்கிட்டேன்… -பவருக்கு என்ட் கார்டு போட்ட சந்தானம்
by Admin Sun Sep 29, 2013 10:12 am
» Download Tamil Mp3 Songs: Arambam (2013)
by Admin Tue Sep 24, 2013 3:56 pm
» Soundharya sings Chinna Thai Aval
by Admin Mon Sep 23, 2013 1:21 pm
» Naiyaandi Official Teaser - Dhanus
by Admin Mon Sep 23, 2013 1:20 pm
சமுத்திரகனியின் புதிய அவதாரம்..!!
Page 1 of 1
சமுத்திரகனியின் புதிய அவதாரம்..!!
[You must be registered and logged in to see this image.]
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் சமுத்திரகனி விரைவில் ஒரு புதிய அவதாரம் எடுக்க உள்ளார்.
பொதுவாக சமுதாயத்தில் நடக்கும் பிரச்னைகளையும், கருத்துக்களையும் தன்னுடைய படங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டும் சமுத்திரகனி இன்று சின்னத்திரையில் தயாரிப்பாளர் என்ற அவதாரம் எடுக்க உள்ளார்.
சமுத்திரகனிக்கு சின்னத்திரை என்பது புதிதல்ல, தன்னுடைய பயணத்தை முதன் முதலில் சின்னத்திரையில் ஆரம்பித்து வெள்ளித்திரைக்கு வந்தவர்தான் இவர். என்றென்றைக்குமே பழசை மறக்காத சமுத்திரகனி விரைவில் தொடங்கவுள்ள வேந்தர் தொலைக்காட்சிக்கு(புதிய தலைமுறையின் குழுமம்) புதிய சீரியலை தயாரிக்கவுள்ளார் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய பேச்சு.
வெங்காயத்துக்கு போட்டியா சீரியல எடுத்து அழ வைக்கிறவங்க மத்தியில நீங்க நல்ல கதையா தயாரிங்க சார்..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|