TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருமணத்துக்கு தடை போட்ட - ஹன்சிகாவின் அம்மா

Go down

திருமணத்துக்கு தடை போட்ட - ஹன்சிகாவின் அம்மா Empty திருமணத்துக்கு தடை போட்ட - ஹன்சிகாவின் அம்மா

Post by Admin Thu Sep 19, 2013 2:04 am

[You must be registered and logged in to see this image.]
சமீபத்தில் நடைபெற்ற SIIMA திரைப்பட விழாவில் சிறந்த நடிக்கைக்கான விருதை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்காக பெற்றார் ஹன்சிகா, இந்நிகழ்ச்சியில் ஹன்சிகா மோத்வானி அவர் அம்மாவுடன் வந்திருந்தார். அப்போது ஹன்சிகாவின் அம்மாவிடம் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் ஹன்சிகாவை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
 
ஹன்சிகாவின் அம்மா பேசியதாவது...
 
சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என கேள்வி எழுப்பியபோது கல்யாணம் என்ற யோசித்து பார்க்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை, ஆனால் கல்யாண வேலைகள் திட்டமிட்டபடி எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் இப்போதைக்கு சாரி என அவர் கூறினார்.

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum