TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் குத்தாட்டம் ஆடப்போகும் நடிகைகள்!

Go down

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் குத்தாட்டம் ஆடப்போகும் நடிகைகள்! Empty இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் குத்தாட்டம் ஆடப்போகும் நடிகைகள்!

Post by Admin Thu Sep 19, 2013 1:31 am

இந்திய சினிமா நூற்றாண்டு விழா இம்மாதம் 21–ந்தேதி தொடங்கி 24–ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவின் இறுதி நாள் விழாவில் நான்கு மாநில முதல்வர்களும் மேடையை அலங்கரிக்கவிருக்கிறார்கள்.
[You must be registered and logged in to see this link.]தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநில நடிகர் நடிகைகள் இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற உள்ளார்கள். விழா மேடையில் நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட பல பிரபல முன்னணி நடிகைகள் நடனம் ஆட உள்ளனர்.

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum